உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நவீன தொழில் நுட்பத்துடன் ஹியரிங் எய்ட் சென்டர்

நவீன தொழில் நுட்பத்துடன் ஹியரிங் எய்ட் சென்டர்

ஈரோடு; இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், காது கேட்கும் திறன் குறைபாடு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு வயதின-ரையும் பாதித்து வருகிறது. இதை ஆரம்ப நிலை-யிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை மற்றும் தர-மான காது கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இயல்பான வாழ்க்கை முறையை தொடர முடியும்.கடந்த, 47 ஆண்டுகளாக சேலம் நால்ரோடு, ஈரோட்டில் பெருந்துறை சாலை அருகில் என பல்-வேறு இடங்களில் செயல்படும் ஹியரிங் எய்ட் சென்டர், காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்-களுக்கு உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய காது கருவிகளை வழங்கி வருகிறது.மக்களின் நலனை முன்னிறுத்தி வரும், 15-ம் தேதி வரை இலவச காது கேட்கும் திறன் பரிசோ-தனை ஹியரிங் எய்ட் சென்டரில் நடக்கிறது. காது கேட்கும் திறன் குறைபாட்டை அலட்சியப்படுத்-தாமல், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து உரிய தீர்வை பெறுவது அவசியம். மேலும் விபரங்களுக்கு, 75400 35321 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை