மேலும் செய்திகள்
மாநகர், மாவட்டத்தில் பரவலாக மழை
11-Sep-2025
டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தில் நேற்று மதியம், 3:௦௦ மணிக்கு தொடங்கிய மழை, 2 மணி நேரம் கனமழையாக வெளுத்து வாங்கியது. அதேசமயம் கள்ளிப்பட்டி, கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை சுற்று வட்டார பகுதி மற்றும் கொங்கர்பாளையம், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில், அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.
11-Sep-2025