மேலும் செய்திகள்
மே தின ஆலோசனை
29-Apr-2025
ஈரோடு: ஹிந்து முன்னணி சார்பில், முருக பக்தர்கள் மாநாடு, மது-ரையில் ஜூன், 22ல் நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு மாநகர் மாவட்டத்தில் திண்டல், சூரம்பட்டி நகர் சார்பில் வேல் வழிபாடு, பொதுக்குழு நடந்தது. மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி தலைமை வகித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zvkgg7na&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறப்பு அழைப்பாளராக கோபால் பங்கேற்றார். சூரம்பட்டி, திண்டல் நகர் சார்பில், 150க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
29-Apr-2025