உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்து முன்னணி மாநில நிர்வாக குழு

இந்து முன்னணி மாநில நிர்வாக குழு

கோபி: இந்து முன்னணி சார்பில், மாநில நிர்வாக குழு மற்றும் முழு நேர ஊழியர் சந்திப்பு கூட்டம், கோபியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென் பாரத அமைப்பாளர் பக்தன், மாநில அமைப்பாளர் ராஜேஸ்குமார் பங்கேற்றனர். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை