மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்: 7 பேருக்கு 'காப்பு'
18-Nov-2024
பெருந்துறை: இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைதை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில், பெருந்துறையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில இலக்கிய அணி செயலாளர் ஹரி, மாநில அமைப்பு பொது செயலாளர் அருண்ராஜ், மாநகர மாவட்ட தலைவர் செந்தில் உட்பட, 35 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
18-Nov-2024