உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் மீண்டும் வெயில் சதம்

மாவட்டத்தில் மீண்டும் வெயில் சதம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 21ம் தேதிக்கு முன் ஒரு வாரம் பல இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம், ௧௦௦ டிகிரி செல்சியஸில் இருந்து குறைந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று மாவட்டத்தில் அதிகப்பட்சமாக, 100 டிகிரி வெயில் வாட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை