மேலும் செய்திகள்
கலைஞர் கனவு இல்ல வீடு திட்ட பணி ஆய்வு
05-Jun-2025
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் பஞ்., பகுயில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்தியூர் எம்எல்ஏ., வெங்கடாசலம், 34 பேருக்கு, பணியாணை வழங்கினார். அம்மாபேட்டை பி.டி.ஓ., கதிரேசன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய அவை தலைவர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Jun-2025