உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சிஉறுப்பினர் சேர்க்கை கூட்டம்தாராபுரம், செப். 30-தாராபுரத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர செயலாளர் யாசின் தலைமை வகித்தார். இதில், கட்சிக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் ராயல் ராஜா, பாரூக் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி