உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனிதநேய வாரவிழா துவக்கம்

மனிதநேய வாரவிழா துவக்கம்

ஈரோடு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்-துறை சார்பில், மனித நேய வார விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து பேசினார். இந்த வரும், 30ம் தேதி வரை நடக்கும் என்று அதிகாரிகள் தெரி-வித்தனர். ஆதிதிராவிடர் நலத் அலுவலர் மகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ஜெய்சிங், அரசு வக்கீல் பூங்கோதை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை