மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர்கோபியில் ஆர்ப்பாட்டம்
02-Apr-2025
பவானி:பவானி அருகே ஒரிச்சேரி பஞ்சாயத்தில், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், பஞ்., அலுவலகம் முன் நேற்று, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும்வேலை, வட்டியுடன் ஊதியம் வழங்கும் வரை பணி நிறுத்தம் செய்வது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைத்து சென்றனர்.A
02-Apr-2025