உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

பவானி, பவானி அருகே கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் பூபதி, 27; அதே பகுதியில் மாப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி நந்தினி, 25; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற பூபதி, வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், பவானி போலீசில் நந்தினி புகாரளித்துள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ