உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

ஈரோடு, அறச்சலுார், அட்டவனை அனுமன்பள்ளி கரும்புளியம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார், 42; அறச்சலுாரில் அரிசி ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஜானகி. வெள்ளோடு தனியார் பள்ளி ஆசிரியை. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். சதீஷ் குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. நான்கு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். கடந்த, 24ம் தேதி மாலை பைக்கில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஜானகி புகாரின்படி அறச்சலுார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை