உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கோபி,:கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் யோகனந்தன், 46, விவசாயி; இவர் கடந்த, 11ம் தேதி இரவு 8:30 மணிக்கு கடைக்கு சென்று வருவதாக கூறி, வெளியே புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி, 44, கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை