உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கோபி: கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் ஆண்டமுத்து, 46. இவர் கடந்த, 18ம் தேதி மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதுகுறித்து அவரின் மனைவி கண்ணம்மாள், 44, கொடுத்த புகா-ரின்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ