மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது 30 பாட்டில் பறிமுதல்
28-Oct-2026
பவானி,:பவானி அருகே பண்டாரஅப்பச்சி கோவில் அருகே, சந்து கடையில் மது விற்பனை நடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கே இருந்தவரை பிடித்து விசாரிக்கையில், கண்ணாடிபாளையத்தை சேர்ந்த அமாசை, 67, என்பதும், இவர், 27 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
28-Oct-2026