மேலும் செய்திகள்
419 மதுபாட்டில்கள் பறிமுதல்
30-Oct-2026
அந்தியூர்: அந்தியூர் அடுத்த பர்கூர் மேல்தெருவில் உள்ள தோட்டத்து வீட்டில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக, பதுக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று, அங்கு சென்ற போலீசார் சோதனையிட்டதில், முருகராஜ், 48; என்பவர், 38 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
30-Oct-2026