மேலும் செய்திகள்
சுகாதாரப்பணிகள்: கமிஷனர் ஆய்வு
23-Jul-2025
மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்
10-Jul-2025
கோபி, கோபி கச்சேரிமேட்டில், ஈரோடு மாவட்ட சிறை உள்ளது. இங்கு தற்போது, 107 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறை விஜிலென்ஸ் பிரிவு எஸ்.ஐ., கணேசன், சிறையில் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார். கைதிகளின் எண்ணிக்கை, அடிப்படை வசதி குறித்து விசாரித்துள்ளார். சிறை பணியாளர்களிடமும் குறை கேட்டவர், ஒரு மணி நேரம் ஆய்வில் ஈடுபட்டதாக, சிறை துறையினர் தெரிவித்தனர்.
23-Jul-2025
10-Jul-2025