இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ரோடு; தமிழக சட்டசபை தேர்தல் வழிகாட்டு நெறிமு-றைப்படி, ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டராக பணி-யாற்றிய அனுராதா, ஊட்டி டவுன் மேற்கு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். பெருந்துறை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, ஈரோடு டவுன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். ராஜேஸ்வரி நேற்று பொறுப்பேற்று கொண்டார்.