உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஈரோடு; ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்ட-ராக, ஜெயலட்சுமி நேற்று பொறுப்பேற்றார். முன்-னதாக நீலகிரி மாவட்டம் கூடலுார் ஸ்டேஷனில் பணியாற்றினார். ஈரோடு சைபர் கிரைம் இன்ஸ்-பெக்டர் ஆனந்த், திருப்பூர் மாவட்டத்துக்கு இட-மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக பதவியேற்ற இன்ஸ்பெக்டருக்கு, அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை