உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

ஈரோடு: வெள்ளோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஜெகநாதன், சேலம் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெள்-ளோடு இன்ஸ்பெக்டராக நீலகிரி மாவட்டம், கொலகோம்-பையில் பணியாற்றி வரும் பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கடம்பூர் இன்ஸ்பெக்டராக இருந்த கஸ்துாரி, சேலம் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் மேல் குன்-னுாரில் பணியாற்றிய கதிர்வேல், கடம்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கோவை டி.ஐ.ஜி., சாமிநாதன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி