உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அழகு கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு

அழகு கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு

அழகு கலை இலவசபயிற்சிக்கு அழைப்புஈரோடு, டிச. 8-ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு வரும், 19 முதல் ஜன., 28 வரை, பெண்களுக்கான அழகு கலை இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர விரும்புவோர், 0424-2400338, 87783-23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ