மேலும் செய்திகள்
வர்ணம் பூசாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
02-Nov-2024
காலிங்கராயன் வாய்க்கால் பாலத்தில்தடுப்புச்சுவர் மாயத்தால் அச்சம்ஈரோடு, நவ. 6-ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம் அடுத்த சமயசங்கிலி வழியாக, குமரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.சமயசங்கிலியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் பாலத்தின் தடுப்புச்சுவர் பாதி சேதமடைந்து விட்டது. மீதி இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் பலமான தடுப்புகளை அமைத்து, ஒளிரும் விளக்குகளை பொறுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-Nov-2024