மேலும் செய்திகள்
குறுமைய போட்டிகளில் மாணவர்கள் உற்சாகம்
26-Jul-2025
சென்னிமலை, பெருந்துறை குறுமைய அளவிலான மூத்தோர் பிரிவு கபடி போட்டி, தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இறுதிப்போட்டியில் அரசு நிதி உதவியுதவி பெறும் சென்னிமலை கொமரப்பா பள்ளி, ஈரோடு அரசு மாடல் பள்ளி மோதியது. இதில் கொமரப்பா பள்ளி அணி, 32-௮ என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தனித்தனியாக, ௫,௦௦௦ ரூபாய் ரொக்கப்பரிசை, சர்வதேச கபடி நடுவர் சக்திவேல் வழங்கினார்
26-Jul-2025