மேலும் செய்திகள்
ரூ.1.94 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்
07-Feb-2026
பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்-துக்கு, 2.39 லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 145 ரூபாய், அதிக-பட்சம், 183.19 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 25.89 ரூபாய் முதல் 17௧ ரூபாய் வரை, 3.99 கோடி ரூபாய்க்கு விற்றது.
07-Feb-2026