உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா

பெருந்துறை; பெருந்துறை தாலுகா விஜயமங்கலம், பெரியவீர-சங்கிலி-யில், நந்தவன தோட்டம் பாமா-ருக்மணி சமேத ஸ்ரீ ஜெய யோக கிருஷ்ணர் கோவில் கும்-பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, 30ம் தேதி இரவு வருகை தந்த ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜ-யேந்திர சரஸ்வதி சுவாமிகள், விழா கல்-வெட்டை திறந்து வைத்தார். நேற்று காலை, 6:00 மணியளவில் கலச புறப்பாடை தொடர்ந்து, பரி-வார தேவதை கும்பாபிஷேகம் மற்றும் தீபாரா-தனை, விமானங்கள் மற்றும் பரிவார தெய்வங்க-ளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் மடம் சமஸ்தான பீடாதிபதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ