உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரிகவுண்டன்புதுாரில் கும்பாபிஷேகம்

மாரிகவுண்டன்புதுாரில் கும்பாபிஷேகம்

அந்தியூர்:அந்தியூர் அருகே மாரிகவுண்டன்புதுாரில், விநாயகர், ஓங்காளிம்மன், வீரமாத்தி, பொட்டுச்சாமி தெய்வங்களின் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜை, மண்டப வேதிகை அர்ச்சனை, கலச புறப்பாட்டை தொடர்ந்து, காலை, 7:௦௦ மணிக்கு மேல், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி