உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எல்.ஐ.சி., ஊழியர் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., ஊழியர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் கிளை எல்.ஐ.சி., அலுவலக வளாகம் முன், ஊழியர்கள் நேற்று ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். முகவரின் கமிஷனை குறைக்க கூடாது. பாலிசி மீதான போனசை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பல்வேறு பகுதி முகவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ