உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்-பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 72 மூட்டை கொப்-பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 141.69 ரூபாய் முதல், 151 ரூபாய்; இரண்டாம் தரம், 90.60 ரூபாய் முதல், 125.30 ரூபாய் வரை, ௨,275 கிலோ கொப்பரை, 3.௦௯ லட்சம் ரூபாய்க்கு விற்றது.* சத்தி பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 2,955 ரூபாய்க்கு ஏலம்போனது. முல்லைபூ 2,140,காக்கடா,1,350, செண்டுமல்லி,80, கோழிகொண்டை,155, ஜாதிமுல்லை,1,000, கனகாம்பரம்,600, சம்பங்கி,160, அரளி, 320, துளசி, 50, செவ்வந்தி, 170 ரூபாய்க்கும் விற்பனையானது* புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. மொத்தம், 45 கிலோ எடையில், 81 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். காய்ந்தது முதல் தரம், 65 ரூபாய் முதல், 70 ரூபாய்; இரண்டாம் ரகம், 57 ரூபாய் முதல், 63 ரூபாய் வரை, 2.17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையா-னது. * சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 129 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 135.09 ரூபாய் முதல், 18௨ ரூபாய்; சிவப்பு ரகம், 112.09 ரூபாய் முதல், 147.77 ரூபாய்; வெள்ளை ரகம், 106.89 ரூபாய் முதல், 124.26 ரூபாய் வரை, 9.5 டன் எள், 14.௬௫ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி