உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தறிப்பட்டறை ஓனர் விபத்தில் பலி

தறிப்பட்டறை ஓனர் விபத்தில் பலி

கோபி: திங்களூர் அருகே புளியம்பட்டியை சேர்ந்தவர் மாருச்சாமி, 49, தறிப்பட்டறை உரிமையாளர். ஹீரோ ேஹாண்டா பைக்கில், திங்களூர்-ஈரோடு சாலையில் நேற்று மாலை சென்றார். அப்-போது நிலைதடுமாறி விழுந்தவர் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் இறந்தார். மாருச்சா-மியின் மகன் ஆறுமுகம் புகாரின்படி திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை