மேலும் செய்திகள்
எம்.சாண்ட் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
20-Sep-2025
காங்கேயம் :திருப்பூர் மாவட்ட கனிம தனி வருவாய் ஆய்வாளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி எத்திராஜ் தலைமையில், காங்கேயம்-தாராபுரம் ரோடு பகுதியில், ரோந்தில் ஈடுபட்டனர்.அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியில், கிராவல் மண் இருந்தது. ஆனால், உரிய அனுமதி இல்லாததால் லாரியை பறிமுதல் செய்தனர்.லாரி உரிமையாளர் மாரணம்பாளையம் ரவி, 45, டிரைவர் மீது காங்கேயம் போலீசில் புகாரளித்தனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20-Sep-2025