உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஈரோட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஈரோடு:ஈரோடு, பழைய ரயில்வே குடியிருப்பு பகுதியில் கடந்த, 17ம் தேதி நின்று கொண்டிருந்த கொல்லம்பாளையம் டி.வி.கே. நகரை சேர்ந்த ராஜா மகன் தர்ஷன், 24, என்பவரை மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர். அவரிடம், 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது வழக்-குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை