மேலும் செய்திகள்
புது அடுப்பில் சமையல் தீப்பிடித்து பெண் சாவு
24-Jul-2026
பவானி:பவானி அருகே ஜம்பை கருக்குபாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி, 62; விவசாய கிணற்றில் புது மோட்டார் அமைக்கும், பணியில் மற்ற தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jul-2026