உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடத்தல் வழக்கில் 7 ஆண்டு தலைமறைவு நபர் கைது

கடத்தல் வழக்கில் 7 ஆண்டு தலைமறைவு நபர் கைது

ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கடந்த, 2019ல் சிறுவன் கடத்தப்பட்டார். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை மீட்டனர். சிறுவனை கடத்திய சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித் பொட்டாய், 27, தலைமறைவானார். ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், அமித்தை பிடிக்க பிடியாணை பிறப்பித்தது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டு, அமித் பொட்டாயை கைது செய்தனர். ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் எண்--2ல் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை