உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகராட்சியில் மருத்துவ முகாம்

நகராட்சியில் மருத்துவ முகாம்

காங்கேயம்: வெள்ளககோவில் நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டத்தில், நகராட்சி மற்றும் ஆர்த்தோலைப் மருத்துவமனையுடன் இணைந்து, துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார், நக-ராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். 110 பேருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, மற்றும் இதர உடல் உபாதை குறித்து பரிசோதனை செய்து மருந்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி