உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம்

மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம்

தாராபுரம்,தாராபுரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தில், 900 ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவிலில், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்காரம், ஆராதனை நடந்தது. இதையடுத்து மீனாட்சி தாயாருக்கும், சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ