உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாண் கண்காட்சி இடத்தில் அமைச்சர் ஆய்வு

வேளாண் கண்காட்சி இடத்தில் அமைச்சர் ஆய்வு

ஈரோடு: பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கை வரும், 11ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். 11, 12 ஆகிய நாட்களில் கண்-காட்சி, 25 தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது.விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நல திட்ட உதவி-களை வழங்க உள்ளார். கண்காட்சி, கருத்தரங்கு நடக்கும் இடத்தை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்-வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
ஜூன் 09, 2025 05:22

அரசு பொருட்காட்சியா, திமுக பொருட்காட்சியா? கொடிசியா போன்ற பெரிய இடத்தில் போக்குவரத்து வசதிகள் உணவு உள்ள இடத்தில் நடத்தலாம்


புதிய வீடியோ