மேலும் செய்திகள்
மழைக்காலம் என்றாலும் பணி செய்ய உத்தரவு
06-Oct-2025
ஈரோடு, ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், 2.11 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரம் கட்டும் பணி, சிவன், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான சன்னதி, 207 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்து, பணிகளை நேர்த்தியாக செய்ய யோசனை வழங்கினார்.
06-Oct-2025