உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்

தாராபுரம்: தாராபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தாய்மார்களுக்கு ஊட்-டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. தாராபுரம் நகராட்சி நடுநி-லைப்பள்ளி வளாகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை