உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் களவாணிகள் கைது

மொபட் களவாணிகள் கைது

மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி ஊஞ்சபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி, 54; தன் வீட்டின் முன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை சாவியுடன் நிறுத்தியிருந்த நிலையில் மாயமானது. இதுகுறித்த புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார், களவாணிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு கோபால் மகன் விஜய், 23; சூரம்பட்டி மூர்த்தி மகன் சரவணகுமார், 20, ஆகியோரை கைது செய்து, மொபட்டை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை