மேலும் செய்திகள்
இடைப்பாடியில் யாருக்கு?
29-Mar-2026
பெயர்:டி.சண்முகன்வயது:57படிப்பு:பி.இ., ஜாதி:கொங்கு வேளாள கவுண்டர்தொழில்: சிவில் இன்ஜினியர். குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள்.அரசியல் அனுபவம்: தமிழக வெற்றி கழக உறுப்பினர்.கிடைத்தது எப்படி: சேவை அமைப்புகளில் செய்த சேவை, அதற்கான அங்கீகாரம், தொழில் ரீதியான நற்சான்று போன்றவை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பாக அமைந்தது.
29-Mar-2026