மேலும் செய்திகள்
ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்துகல்லுாரி மாணவன் பலி
20-Apr-2025
கோபி: கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 45; கவுந்தப்பாடியில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை கடை திறக்க சென்றார். வெளிப்புற கதவில் பூட்டு இல்லாமலும், கடைக்குள் சென்று பார்த்தபோது, 700 ரூபாய், மின்விசிறி, கேமரா, டி.வி.எஸ்., எக்சல் மொபெட் திருட்டு போனது தெரிந்தது. விஜயகுமார் புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Apr-2025