உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

ஈரோடு: ஈரோடு சம்பத் நகர் கலெக்டர் அலுவலக சாலையை சேர்ந்தவர் விக்ரம். இவரின் மனைவி மதுஸ்ரீ, 19; தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எட்டு மாதமாக பெற்றோர் வீட்டில் வசித்தார். கடந்த, 9ம் தேதி இரவு, குழந்தையுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் ஆனந்தி புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை