உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

கோபி: தாய் மாயமானதாக, கோபி போலீசில் மகன் புகாரளித்துள்ளார்.கோபி அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் சரசாயாள், 78. இவரை கடந்த, 3ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரின் மகன் சுந்தரவடிவேலு, 57, கொடுத்த புகாரின்-படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ