மேலும் செய்திகள்
வங்கி ஊழியர் மாயம்
22-Jun-2026
கோபி:கோபி அருகே சீதாலட்சுமிபுரம், ஆறாவது வீதியை சேர்ந்தவர் லட்சுமி, 70. இவர் கடந்த, ஜூன் 27ல் மாயமானார். அக்கம்பக்கம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் மகன் தங்கராஜ்,50, கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Jun-2026