மேலும் செய்திகள்
அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்
25-May-2025
ஈரோடு,மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஈரோட்டில் வாகன பிரசாரம் நடந்தது. நகர கமிட்டி உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். தொழிலாளர் நலச்சட்டங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தக்கூடாது. வேலை நேரத்தை, 12 மணி நேரமாக மாற்றக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணிக்கம் தியேட்டர் பகுதி, சூரம்பட்டி நால்ரோடு, ஜெகநாதபுரம் கலானி, சூரம்பட்டி இரண்டாம் நெம்பர் பஸ் ஸ்டாப், சங்கு நகரில் வாகன பிரசாரம் மேற்கொண்டனர்.
25-May-2025