உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகராட்சி அவசர கூட்டம்

நகராட்சி அவசர கூட்டம்

காங்கேயம், காங்கேயம் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர். நகராட்சி பகுதி செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் பணியாளர்கள், உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். அரசு அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !