மேலும் செய்திகள்
சென்னிமலையில் சூரனை வதம் செய்த சுவாமி
13-Oct-2024
சென்னிமலை: ஐப்பசி மாத பிறப்பான நேற்று, சென்னிமலை முருகப்பெ-ருமான் சமேதராக எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. கிழக்கு ராஜவீதி கைலாசநாதர் கோவிலில் இருந்து சகடை தேரில் புறப்-பாடு தொடங்கி தெற்கு, மேற்கு வடக்கு ராஜவீதி வழியாக வலம் வந்தது. வீதியுலா வந்த முருகப்பெருமானை ஏராளமான பக்-தர்கள் வழிபட்டனர்.
13-Oct-2024