உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 4.5 கிலோ கஞ்சாவுடன் நம்பியூர் வாலிபர் கைது

4.5 கிலோ கஞ்சாவுடன் நம்பியூர் வாலிபர் கைது

கோபி, கோபி அருகே எலத்துார் செட்டிபாளையம் பகுதியில், கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சாக்குப்பையுடன் நின்றிருந்த, நம்பியூரை சேர்ந்த மனோஜ்குமார், 23, என்பவரிடம் விசாரித்தனர். சாக்குப்பையை சோதனை செய்ததில், நான்கரை கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை