உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சோமேஸ்வரர் கோவிலில் நவக்கிரக ேஹாமம்

சோமேஸ்வரர் கோவிலில் நவக்கிரக ேஹாமம்

கோபி, கோபி அருகே, மொடச்சூர் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 7ல், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது.அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9:00 மணிக்கு நவக்கிரஹ ேஹாமம், சாந்தி ேஹாமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. வரும், 11ல், மாலை 4:30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, 12ல், இரண்டாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து, 14ம் தேதி காலை 6:30 முதல் 7:30 மணிக்குள் கும்பாபிேஷக விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ