மேலும் செய்திகள்
பண்ருட்டி காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
12-Oct-2026
தாராபுரம்; தாராபுரம் புதுக்காவல் நிலைய வீதி துர்க்கை அம்மன் கோவிலில், நவராத்திரி விழா இரண்டாம் நாளான நேற்று, அம்மனுக்கு மூகாம்-பிகை அலங்காரம் செய்து, விசேஷ பூஜை, ஆரா-தனை நடந்தது. நுாற்றுக்கணக்கான பெண்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
12-Oct-2026